new-delhi பிப்ரவரி 8ல் தில்லி சட்டப்பேரவை தேர்தல் -தேர்தல் ஆணையம் அறிவிப்பு நமது நிருபர் ஜனவரி 6, 2020 தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.